நமது தின ஜெயம் நாளிதழ் சார்பில் ஈஸ்வரன் இல்ல புதுமனை புகுவிழாவிற்கு பிரமாண்ட நினைவு பரிசு

மதுரை செப் - 2
மதுரை ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோடு குமரன் மணி ஹார்டுவேர்ஸ் உரிமையாளர் அன்புமாப்பிள்ளை திருமுருகநாதமணி அவர்களின்
ஈஸ்வரன் இல்லம் புதுமனை புகுவிழாதவிட்டுச் சந்தையில் நடைபெற்றது 

நமது தின ஜெயம் நாளிதழ் சார்பில் அவர்களின் " பிரமாண்ட குடும்ப புகைப்படம் " நினைவு பரிசாக வழங்கப்பட்டது

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை