Posts

Showing posts with the label புகைப்படம் : S. சரவணக்குமார்

நமது தின ஜெயம் நாளிதழ் சார்பில் ஈஸ்வரன் இல்ல புதுமனை புகுவிழாவிற்கு பிரமாண்ட நினைவு பரிசு

Image
மதுரை செப் - 2 மதுரை ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோடு குமரன் மணி ஹார்டுவேர்ஸ் உரிமையாளர் அன்புமாப்பிள்ளை திருமுருகநாதமணி அவர்களின் ஈஸ்வரன் இல்லம் புதுமனை புகுவிழா தவிட்டுச் சந்தையில் நடைபெற்றது  நமது தின ஜெயம் நாளிதழ் சார்பில் அவர்களின் " பிரமாண்ட குடும்ப புகைப்படம் " நினைவு பரிசாக வழங்கப்பட்டது