Posts

மதுரை வடக்கு தொகுதியை கைப்பற்றும் டாக்டர் சரவணன் நலத்திட்டத்தின் மூலம் மக்கள் மனங்களின் இடம் பிடித்தார்

Image
திமுக கைவிட்டு போகும் மதுரை வடக்கு தொகுதி...  அடித்து ஆடும் Dr சரவணன்... தாக்கு பிடிக்க முடியாமல் திணறும் கோ தளபதி...  வரும் மார்ச் மதம் முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஏப்ரல் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெறும் என எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் அதிமுக - திமுக இரண்டு தரப்பின் வேட்பாளர்களும் களத்தில் ஆயத்தமாக களப்பணியை தொடங்கி வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் தற்பொழுது திமுக கைவசம் இருக்கும் வடக்கு தொகுதி திமுக கையைவிட்டு போகும் சூழல் உருவாகி இருக்கிறது. மதுரை வடக்கு தொகுதி பெரும்பாலும் நகர் பகுதியை சேர்ந்த தொகுதி என்பதால், மதுரை மாநகராட்சியின் 200 கோடி மெகா ஊழல் இந்த தொகுதி மக்கள் மத்தியில் திமுகவிற்கு எதிராக கடும் அதிருப்தி நிலவி வருவதை பார்க்க முடிகிறது, மேலும் ஊழல் குற்றசாட்டினால் மதுரை மேயர் பதவி விலகி பல நாட்கள் கடந்தும் இன்னும் மேயர் நியமிக்கப்படவில்லை. அந்த வகையில் மேயரே இல்லாத மாநகராட்சியாக...

நமது தின ஜெயம் நடுநிலை காலை நாளிதழ் 6ம் ஆண்டு வெற்றி கொண்டாட்டம்

Image
✡️✡️✡️✡️✡️✡️ அன்புடையீர் வணக்கம்🙏 "நிமிர்ந்த நடை  நேர்கொண்ட பார்வையோடு"  எந்தவித ஜாதி, மத, ஆதரவோ,🐎 அரசியல்பின்புலமோ, இல்லாமல் நமது தின🦚ஜெயம் நாளிதழ்  வெற்றிககரமாக ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது நாளிதழ்  தினசரி வெளிவர நிதி தேவை எனவே வருட சந்தாவாத ரூ 1800/ கட்டணத்தில் ஆயிரம் சந்தாதாரர்கள் சேர்க்கை  துவங்கி இருக்கிறது எனவே தயவுகூர்ந்து தாங்களும் சேர்ந்து உங்கள் நட்பு வட்டங்களில் சந்தாதார்கள் சேர்த்து விட்டு  No 1️⃣ நாளிதழாக வளர உதவிடுங்கள் தோழமையுடன் ஜெயம் ஏ.கே.பாஸ்கர் நிறுவனர் / ஆசிரியர் வெளியீட்டாளர்

இன்றைய (9/8/25 சனிகிழமை ) நமது தின ஜெயம் நாளிதழ்-குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயன் பெருங்கள்

Image

இன்றைய (2/8/25 சனிகிழமை) நமது தின ஜெயம் டிஜிட்டல் நாளிதழ்

Image

இன்றைய 7/.7 /25 திங்கள்கிழமை நமது தின ஜெயம் நாளிதழ்

Image

இன்றைய (7/3/25 வெள்ளிக்கிழமை )நமது தினஜெயம் காலை நாளிதழ்

Image

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை

Image
மதுரையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் விபரங்கள் குறித்து அறிக்கையை வெளியிட்ட போக்குவரத்து காவல்துறை மதுரை மாநகரில் தமுக்கம் சந்திப்பு முதல் கோரிப்பாளையம் சந்திப்பு வரை நடைபெற்று வரும் மேம்பால கட்டுமான பணிகளின் தொடர்ச்சியாக கோரிப்பாளையம் AV பாலம் நுழைவாயிலில் கட்டுமான பணி நடைபெற இருப்பதால் வாகன ஓட்டிகளும் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றி செல்வதற்காக கீழ்க்கண்டவாறு 28.02.2025 அன்று வெள்ளிக்கிழமை சோதனை ஓட்டமும் 01.03.2025 அன்று சனிக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றமும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கோரிப்பாளையதிலிருந்து சிம்மக்கல் மற்றும் நெல்பேட்டை வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் தேவர்சிலையில் இருந்து ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக்கல்லூரி சாலையில் சென்று புதிதாக கட்டுப்பட்டுள்ள இணைப்பு பாலம் வழியாக மீண்டும் AV பாலத்தை அடைந்து அண்ணாசிலை வழியாக செல்ல வேண்டும். கல்பாலம் சந்திப்பில் இருந்து ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக்கல்லூரி வழியாக கோரிபாளையம் வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. செல்ல எந்தவொரு  அண்ணாநகர், தெப்பக்குளம், காமராஜர் சாலை வழியாக செல்லும் கனரக மற்றும் ...