மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை

மதுரையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் விபரங்கள் குறித்து அறிக்கையை வெளியிட்ட போக்குவரத்து காவல்துறை

மதுரை மாநகரில் தமுக்கம் சந்திப்பு முதல் கோரிப்பாளையம் சந்திப்பு வரை நடைபெற்று வரும் மேம்பால கட்டுமான பணிகளின் தொடர்ச்சியாக கோரிப்பாளையம் AV பாலம் நுழைவாயிலில் கட்டுமான பணி நடைபெற இருப்பதால் வாகன ஓட்டிகளும் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றி செல்வதற்காக கீழ்க்கண்டவாறு 28.02.2025 அன்று வெள்ளிக்கிழமை சோதனை ஓட்டமும் 01.03.2025 அன்று சனிக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றமும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கோரிப்பாளையதிலிருந்து சிம்மக்கல் மற்றும் நெல்பேட்டை வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் தேவர்சிலையில் இருந்து ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக்கல்லூரி சாலையில் சென்று புதிதாக கட்டுப்பட்டுள்ள இணைப்பு பாலம் வழியாக மீண்டும் AV பாலத்தை அடைந்து அண்ணாசிலை வழியாக செல்ல வேண்டும். கல்பாலம் சந்திப்பில் இருந்து ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக்கல்லூரி வழியாக கோரிபாளையம் வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. செல்ல எந்தவொரு

 அண்ணாநகர், தெப்பக்குளம், காமராஜர் சாலை வழியாக செல்லும் கனரக மற்றும் இதர வாகனங்கள் அனைத்தும் கோரிப்பாளையம் AV பாலத்தின் இடதுபுறம் உள்ள மூங்கில் கடை சாலை வழியாக சென்று வைகை வடகரை சாலையை அடைந்து இடதுபுறமாக திரும்பி செல்ல வேண்டும்.

திண்டுக்கல் மற்றும் ஆரப்பாளையம் பகுதிகளுக்கு செல்லும் கரைக வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் மூங்கில் கடை சாலை வழியாக சென்று வலதுபுறுமாக திரும்பி தேனி ஆனந்தம் சந்திப்பு, வைகை வடகரை சாலையை அடைந்து கல்பாலம், குமரன் சாலை, MGR பாலம் சந்திப்பு, செல்லுலூர் கபடி ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும்.

பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மேற்படி போக்குவரத்து மாற்று ஏற்பாடுகளுக்கு ஒத்துழைக்குமாறு மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. நாளை முதல் போக்குவரத்து மாற்றம் விபரங்கள் குறித்து அறிக்கையை வெளியிட்ட போக்குவரத்து காவல்துறை

மதுரை மாநகரில் தமுக்கம் சந்திப்பு முதல் கோரிப்பாளையம் சந்திப்பு வரை நடைபெற்று வரும் மேம்பால கட்டுமான பணிகளின் தொடர்ச்சியாக கோரிப்பாளையம் AV பாலம் நுழைவாயிலில் கட்டுமான பணி நடைபெற இருப்பதால் வாகன ஓட்டிகளும் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றி செல்வதற்காக கீழ்க்கண்டவாறு 28.02.2025 அன்று வெள்ளிக்கிழமை சோதனை ஓட்டமும் 01.03.2025 அன்று சனிக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றமும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கோரிப்பாளையதிலிருந்து சிம்மக்கல் மற்றும் நெல்பேட்டை வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் தேவர்சிலையில் இருந்து ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக்கல்லூரி சாலையில் சென்று புதிதாக கட்டுப்பட்டுள்ள இணைப்பு பாலம் வழியாக மீண்டும் AV பாலத்தை அடைந்து அண்ணாசிலை வழியாக செல்ல வேண்டும். கல்பாலம் சந்திப்பில் இருந்து ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக்கல்லூரி வழியாக கோரிபாளையம் வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. செல்ல எந்தவொரு

அண்ணாநகர், தெப்பக்குளம், காமராஜர் சாலை வழியாக செல்லும் கனரக மற்றும் இதர வாகனங்கள் அனைத்தும் கோரிப்பாளையம் AV பாலத்தின் இடதுபுறம் உள்ள மூங்கில் கடை சாலை வழியாக சென்று வைகை வடகரை சாலையை அடைந்து இடதுபுறமாக திரும்பி செல்ல வேண்டும்.

திண்டுக்கல் மற்றும் ஆரப்பாளையம் பகுதிகளுக்கு செல்லும் கரைக வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் மூங்கில் கடை சாலை வழியாக சென்று வலதுபுறுமாக திரும்பி தேனி ஆனந்தம் சந்திப்பு, வைகை வடகரை சாலையை அடைந்து கல்பாலம், குமரன் சாலை, MGR பாலம் சந்திப்பு, செல்லுலூர் கபடி ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும்.

பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மேற்படி போக்குவரத்து மாற்று ஏற்பாடுகளுக்கு ஒத்துழைக்குமாறு மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு