தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு


மதுரை ஜன_29

தமிழகத்தின் சிறந்த காவல் நிலையமாக தமிழக முதல்வரின் திருக்கரங்கரங்களால் முதல் பரிசை பெற்றC3 SS காலனி காவல் நிலைய ஆய்வாளர் காசிஅவர்களுக்கு
 நமது தின ஜெயம் காலை நாளிதழ்  / மக்கள் நல உரிமைகள் கழகம் சார்பில் ஆசிரியர் / தலைவர் ஏ.கே.பாஸ்கர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்

 உடன் மாநில வழக்கறிஞர் அணிமாநில து.செயலாளர் மூத்த வழக்கறிஞர் ரவி கருப்பையா

 மதுரை மாவட்ட செயலாளர் கப்பலூர்சுந்தரமூர்த்தி, 

மாநில து.செயலாளர் சந்திரசேகர் (TVS )

மாவட்ட ஆன்மீக அணி தலைவர் ஐயா பொன்ராஜ்

மாநில இளைஞர் அணி து.செயலாளர் ராஜ கீதம் பத்ரி ஆகியோர் உள்ளனர்

Popular posts from this blog

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை