மதுரையில் தின ஜெயம் காலை நாளிதழ் தமிழ்நாடு தலைமை அலுவலகம் பிரமாண்ட திறப்பு விழா

📗📗📗📗📗📗
அன்புடையீர்வணக்கம்.

நமது தின 🦚 ஜெயம் காலை நாளிதழ் இந்திய அரசின் பதிவு துறையால் அங்கீகாரம் பெற்று மதுரை பதிப்பாக 2021 முதல் கடந்த நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது 👍

இதன் தமிழ்நாடு தலைமை அலுவலகம் TPK ரோடு பசுமலையில் நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.🤝

தற்போது மாற்றத்தின் அடையாளமாக 👍மதுரையில் புகழ் பெற்ற"ஜெய்ஹிந்த்புரம் 2வது மெயின் ரோடு ஜீவாநகர் கார்னர் அருண்காம்ப்ளக்ஸில் "   
24/4/24 புதன்கிழமை அன்று பிரமாண்ட திறப்பு விழா💐 நடைபெறுகிறது 

கடந்த 7 ஆண்டுகளாக இந்த தளத்தில் பயணிக்கும், காவல் துறை, அரசுதுறை, மற்றும் அனைத்து
 நண்பர்களும்🤝 இதையே அழைப்பாக ஏற்று வருகை தந்து வாழ்த்துங்கள், வளர்கிறோம்

Popular posts from this blog

மதுரை வடக்கு தொகுதியை கைப்பற்றும் டாக்டர் சரவணன் நலத்திட்டத்தின் மூலம் மக்கள் மனங்களின் இடம் பிடித்தார்

நமது தின ஜெயம் நடுநிலை காலை நாளிதழ் 6ம் ஆண்டு வெற்றி கொண்டாட்டம்