கொடைக்கானல் பூம்பாறை தேரோட்டத்தில் 1000 பக்தர்களுக்கு பிரசாத பை வழங்கப்பட்டது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் பூம்பாறை கிராமத்தில் சித்தர் போகரால் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் முருகர்சிலை குளிருக்கு தாங்கும் வண்ணம் தச பாசான சிலையாக வடித்து ஸ்ரீ குழந்தைவேலப்பராக வீற்றிருக்கிறார் இங்கு வருடந்தோறும் பழனி தைப்பூச திருவிழா முடிந்தவுடன் மறுநாள் கொடியேற்றப்பட்டு 9ம் நாளில் தேரோட்ட திருவிழா நடைபெறும் தேருக்கு முன்னால் வைக்கப்பட்டு இருக்கும் கல்லில் ஏழை முதல் பணக்காரர் வரை அனைவரும் சரிசமமாக தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி 3 மணிநேரம் நடைபெரும் தேங்காய் உடைப்பு முடிந்தவுடன் தான் தேர்புரப்படும் இந்த சிறப்புமிக்க விழாவில்
நமது தின ஜெயம் நாளிதழ் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதபை வழங்க முடிவு செய்யப்பட்டு 4ம் தேதி இரவு TPK ரோடு பாலம் கீழே உள்ள ஸ்ரீ டொம்ப கருப்பணசாமி கோவிலில் பூசாரி பழனிக்குமார் முன்னிலையில் இரவு 12 மணிக்கு ஆரம்பித்து அதிகாலை 3 மணிக்கு கேசரி, புளியோதரை தயார் செய்யப்பட்டு அதோடு பிஸ்கட் பாக்கெட், விபூதி, குங்கும் பாக்கெட் போடப்பட்டு தின சங்கு, உரிமைக் குரல். நமது தின ஜெயம் ஆகிய நாளிதழ்கள் பெயர் பொறித்த படம் ஒரு பக்கமும். வன சக்தி பெயர் பொறித்த படம் ஒரு பக்கமுமாக மஞ்சள் பை ஆயிரம் ஏற்பாடு செய்து பூம்பாறைகொண்டு செல்லப்பட்டது. பிரசாத பை வழங்கும் நிகழ்ச்சி ஆசிரியர் ஏ.கே பாஸ்கர் தலைமையிலும் திண்டுக்கல் மாவட்ட தலைமை நிருபர் கார்த்திகேயன் ஆன்மீக நிருபர் ஐயா பொன்ராஜ், மதுரை நிருபர் கப்பலூர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலையிலும் பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் துனை ஆனையர் லட்சுமி அறங்காவலர் குழு உறுப்பினர் ராஜசேகரன் அவர்கள் குடும்பத்தினர் ஆகியோர் தங்களது திருக்கரங்களால் பக்தர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தனர்
பிரசாத பைகளை திருக்கோவில் பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகளுக்கும், பக்தர்களை வரிசையாக நிற்க வைத்தும் முறையாக வழங்கப்பட்டது பக்தர்கள் மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர்
கூத்தியார் குண்டு
முகுந்தன், அக்கினி
ரயில்வே கேண்டின்
சந்தன ராஜ்
பிரகாஷ்
ராஜவேல்
🤝உபயதாரர்கள்🤝
இரா.கண்ணன்
ஆசிரியர் தின சங்கு நாளிதழ்
செந்தில்குமார்
வனசக்தி பேக்கரி
வீரராகவன்
உதவி ஆசிரியர்
சந்தோஷ்குமார்
அல் ரஹிம் ஹோட்டல்
சண்முகசுந்தரம்
சன் மெடிக்கல் வாடிப்பட்டி
கார்த்திகேயன்
முத்து ஹோட்டல் பழனி
பாத்திரம் உதவி
சேதுராமன்
T.S பாத்திரக் கடை
நான்கு சக்கர வாகன உதவி🤝
முன்னால் ராணுவ வீரர்
பாண்டியன்