இன்றைய ராசி பலன்கள்

டிசம்பர் 23/2023 


ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

இன்றைய ராசி பலன்கள் - டிசம்பர்-23/2023 சனிக்கிழமை 

1, மேஷம் 
உங்களது நேர்மையே இன்று உங்களை முன்னேற்ற பாதையை நோக்கி அழைத்து செல்லும்  நன்நாள் இந்நாள்

2, ரிஷபம் 
உங்களுக்குள் இருக்கும் மன வேதனையை மறந்து பிறரை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள்  நன்நாள் இந்நாள்

3, மிதுனம்
அரசு தொடர்பான விசயங்களிள் கவனம் தேவை தகப்பனார் வழியில் நன்மைகள் வரும் நன்நாள் இந்நாள்

4, கடகம்
உங்கள் செயலால் மற்றவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் அனைவரின் அன்பையும் பெருவீர்கள்  நன்நாள் இந்நாள் 

5, சிம்மம்
உடல் ஆரோக்கியத்திலும் , வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும் நன்நாள் இந்நாள்

6, கன்னி
உங்களுடன் இருப்பவரிடம் எச்சரிக்கையாக இருங்கள் ரகசியங்களை யாரிடமும் சொல்லாதீர்கள் அனுபவமே பரிசாக கிடைக்கும் நன்நாள் இந்நாள் 

7, துலாம்
நீங்கள் சற்றும் நினைத்து பார்க்காத வகையில் நன்மைகள் வந்து சேரும் நன்நாள் இந்நாள் 

8, விருச்சிகம்
நட்புக்களிடம் புகழ்,மரியாதை அதிகமாகும்  நன்நாள் இந்நாள்  

9, தனுசு 
வாக்கு கொடுப்பதற்கு முன் சிந்திக்கவும் கொடுத்த வாக்கை நிறைவேற்ற சவால்களை சந்திப்பீர்கர்ள் சவால்களிள் வெற்றி பெரும்  நன்நாள் இந்நாள் 

10, மகரம்
உங்கள் மனோதைரியத்தால் உங்களுக்கான வெற்றிப்பாதையில் வெற்றி நடை போடும் நன்நாள் இந்நாள் 

11, கும்பம் 
தவிர்க்க முடியாத விரையங்களை சந்திக்க நேரிடும் உழைப்பை அதிக படுத்தினால் வரவு அதிகமாகும்  நன்நாள் இன்நாள்

 12, மீனம் 
உங்களது நேர்மையே இன்று உங்களை முன்னேற்ற பாதையை நோக்கி அழைத்து செல்லும்  நன்நாள் இந்நாள் 


 ப்ராப்த்த கர்மா  சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் : உத்திரம்,அஸ்தம் 
 
பரிகாரம் : மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உடுத்த உடை மற்றும் உணவு,தண்ணீர்  தானம் தருதல் நலம் தரும்

 உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு  அய்யனார் யோகி 
வாழ்க வளமுடன்

Popular posts from this blog

மதுரை வடக்கு தொகுதியை கைப்பற்றும் டாக்டர் சரவணன் நலத்திட்டத்தின் மூலம் மக்கள் மனங்களின் இடம் பிடித்தார்