இன்றைய ராசி பலன்கள்

ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

இன்றைய ராசி பலன்கள் - டிசம்பர்-21/2023 
வியாழக்கிழமை  

1, மேஷம் 
வீண் விரயங்களை சந்திக்க நேரிடும் கவனமாகவும் விழிப்புணர்வுடனும் இருந்தால் லாபம் கானும் நன்நாள் இந்நாள்

2, ரிஷபம் 
அருமையான நாள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தினால் உங்களுக்கு மிகவும் நல்லது நடக்கும்
 நன்நாள் இந்நாள்

3, மிதுனம்
தாய் தந்தை அல்லது தாய் தந்தை வயது உள்ளவர்களை வணங்கி வந்தால் பல நன்மைகள் கிடைக்கும் நன்நாள் இந்நாள் 
4, கடகம்
நல்ல சிந்தனைகள் மேலோங்கும் அதன் விளைவாக மனம் தூய்மை அடைந்து நிம்மதியும் ஆனந்தமும் கிடைக்கும் நன்நாள் இந்நாள்

5, சிம்மம்
உடல் நலனில் கவனம் தேவை,தேவைஇல்லாத அலைச்சல்களை தவிர்த்தால் நலமுடன் இருக்கும் நன்நாள் இந்நாள் 

6, கன்னி
 உங்கள் நட்புகளால் இன்று நீங்கள் பல நன்மைகளை அடையும் நாள் மிக மிக நன்நாள் இந்நாள் 

7, துலாம்
தேவையில்லாத வாக்கு வாதங்களை தவிர்ப்பது உங்கள் புகழை கூட்டும் என்பதை உணர்ந்து பல நன்மைகளை பெரும் நன்நாள் இந்நாள்  

8, விருச்சிகம்
 ஆன்மீக சிந்தனையால் ஒரு அற்புதமான மனநிலையை அடைவீர்கள் இனம் புரியாத ஆனந்தத்தை உணரும் நாள் இன்று நல்ல சிந்தனை பெரும்   நன்நாள் இந்நாள் 

9, தனுசு 
சில நாட்களாக இருந்த ஒரு மன வருத்தம் இன்று முடிவிற்கு வரும்,நிம்மதி பெருமூச்சு விடும் நன்நாள் இந்நாள் 

10, மகரம்
குடும்ப நலனில் மேலும் அக்கரை காட்டினால் உங்கள் குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கும்,அதை கண்டு நீங்களும் மகிழ்வீர்கள் நன்நாள் இந்நாள்

11, கும்பம் 
உங்கள் லச்சிய பாதையில் மேலும் ஒரு மையில் கல்லை காண்பீர்கள்,துணிந்து வெற்றிநடை போடும்  நன்நாள் இந்நாள் 

 12, மீனம் 
உங்களிடம் இருப்பதை பிறருக்கு தருவதன் மூலம் நீங்கள், இறைவனின் அருளால் ஒரு சிறந்த பரிசை பெரும்  நன்நாள் இந்நாள் 

 ப்ராப்த்த கர்மா  சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரம் : 
மகம்,பூரம்
 
பரிகாரம் :  
பறவைகள் மற்றும் பசுக்களுக்கு உணவு தண்ணீர் தருவது மற்றும் அரச மர கன்றுகளை நடுவது மிக நன்மைகளை உங்களுக்கு தரும்  நலம் பெருகும்

 உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு  அய்யனார் யோகி 
வாழ்க வளமுடன்

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை