இன்றைய ராசி பலன்கள் (செவ்வாய் கிழமை ) ஆதிசிவம் ஜோதிட மையம்

ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

இன்றைய ராசி பலன்கள் - டிசம்பர்-19/2023 
செவ்வாய் கிழமை  

1, மேஷம் 
எதிர்பார்க்காத வழியில் இருந்து பணவரவு வரும் நீங்கள் கவனத்துடன் செலவு செய்தால் சிறிதளவு சேமித்து மகிழலாம் நன்நாள் இந்நாள்

2, ரிஷபம் 
இனம் புரியாத மன வருத்தம் இருக்கும் பின் அதுவாகவே விலகி மனம் அமைதி பெரும்
 நன்நாள் இந்நாள்

3, மிதுனம்
பிறர் உங்களை குறை கூறும் நிலை உருவாகும் பின் உங்களது முன் யோசனையும் சமயோசித புத்தியும் உங்களை காக்கும் நன்நாள் இந்நாள் 

4, கடகம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை இன்று சற்று சோர்வு இருக்கும் சத்துக்கள் நிறைந்த நல்ல உணவை உண்டு ஓய்வெடுத்தால் நலம் பெரும்  நன்நாள் இந்நாள்

5, சிம்மம்
உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களோடு துணையாக இருப்பவர்கள் மீது நீங்கள் அக்கரை காட்டும் நன்நாள் இந்நாள் 

6, கன்னி
 இன்று நீங்கள் எங்கு பேச வேண்டும் பேச வேண்டாம் என்பதை உணர்ந்து நடந்துகொண்டால் நிம்மதி பெரும் நன்நாள் இந்நாள் 

7, துலாம்
உங்கள் எதிர்காலத்தை நினைத்து ஒரு நற்ச்செயலை செய்து பல நன்மைகளை பெரும்  நன்நாள் இந்நாள்  

8, விருச்சிகம்
 உங்கள் அன்பிற்குரியவர்களால் உங்களுக்கு நன்மைகள் நடக்கும்  நன்நாள் இந்நாள் 

9, தனுசு 
தேவைஇல்லாத சில விசயத்தால் கவலை கொள்வீர்கள்ஆன்மீக சிந்தனையை அதிகரித்தால் நிம்மதி பெரும் நன்நாள் இந்நாள் 

10, மகரம்
சில சந்தர்ப்பவாதிகளால் நீங்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகும் நாள் இன்று இருப்பினும் உங்கள் நல்ல எண்ணங்களால் நன்மைகள் பெரும்  நன்நாள் இந்நாள்

11, கும்பம் 
விரையங்களை சந்திக்க நேரிடும் கவனமாகவும் நிதானமாகவும் செயல்பட்டால் சுபச்செலவாக மாறும் மகிழ்ச்சி காணும்   நன்நாள் இந்நாள் 

 12, மீனம் 
நல்லதை நினைத்து நல்லதை செய்ததால் உங்களுக்கு நல்லதே நடக்கும்  நன்நாள் இந்நாள் 

 ப்ராப்த்த கர்மா  சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரம் : ஆயில்யம் 
 
பரிகாரம் :  பறவைகளுக்கு உணவும் தண்ணீரும் வைத்தால் நன்மைகள்  நடக்கும்  நலம் பெருகும்

 உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு  அய்யனார் யோகி 
வாழ்க வளமுடன்

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை