இன்றைய ராசி பலன் - ஆதிசிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்

ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ


1, மேஷம் 
சற்றும் எதிர்பார்க்காத சிலசங்கடங்களை சந்திக்க நேரிடும் இருப்பினும் மனதைரியத்தால் அனைத்தையும் வெல்லும் நன்நாள் இந்நாள்

2, ரிஷபம் 
நீங்கள் நினைத்தது போல் நடக்கவில்லை என்ற கவலை மதியம் வரை இருக்கும் பின் நினைத்ததை விட நல்லதாகவே நடக்கும்  நன்நாள் இந்நாள்

3, மிதுனம்
நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் கவனத்துடனும் நிதானத்துடனும் செயல்பட்டால்  நன்நாள் இந்நாள் 

4, கடகம்
உங்கள் நலம்விரும்பிகளால் நலம் வந்து சேரும் நன்நாள் இந்நாள்

5, சிம்மம்
உடல் ஆரோக்கியம் குறைய வாய்ப்பு உள்ளது எனவே எளிமையாக செரிமானம் ஆகக்கூடிய உணவை மட்டுமே உண்டால் ஆரோக்கியமும் ஆனந்தமும் கிடைக்கும் நன்நாள் இந்நாள் 

6, கன்னி
பக்தி மேலோங்கி காணப்படும் மன உறுதியுடன் இருப்பீர்கள்  நன்நாள் இந்நாள் 

7, துலாம்
நண்பர்களால் மகிழ்சியும் நீங்கள் எதிர்பார்த்த ஒரு பரிசும் கிடைக்கும் நன்நாள் இந்நாள்  

8, விருச்சிகம்
உங்கள் கோபத்தால் உங்களுக்கு வரவிருக்கும் நன்மைகளை இலக்க வாய்ப்பு உள்ளது கோபத்தை விட்டு அனைவரிடமும் அன்பை பகிர்ந்தால் நன்மை கிடைக்கும்  நன்நாள் இந்நாள் 

9, தனுசு 
இதுவரை உங்களுக்கு தெரியாத வெற்றிக்கான ரகசியம் ஒன்று இன்று தெரியவரும் அதனால் வெற்றிகாணும் நன்நாள் இந்நாள் 

10, மகரம்
உங்கள் நுண்அறிவால் நாளை வரவிருக்கும் ஒரு துன்பத்தை இன்றே தடுத்து என்றும் இன்றும் மகிழ்ச்சி காணும் நன்நாள் இந்நாள்

11, கும்பம் 
யாரிடமும் உதவி கேட்க கூடாது என்ற மனநிலைக்கு, உங்கள் நம்பிக்கைக்கு உறியவர்களே கொண்டுவருவார்கள் பின் உங்கள் முயற்சியால் உங்களுக்கு தேவையான நன்மைகளை நீங்களே பெரும் நன்நாள் இந்நாள் 

 12, மீனம் 
 மற்றவர்கள் நலனில் அக்கரை காட்டுவதுபோல் உங்கள் நலனிலும் கவனம் செலுத்தினால் நன்மைகள் கிடைக்கும்  நன்நாள் இந்நாள் 

 ப்ராப்த்த கர்மா  சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரம் : புனர்பூசம் 
 
பரிகாரம் :  ஏழ்மை நிலையில் தவிக்கும் அந்தனர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு (பணம்)பொருள் உதவி செய்தால் பல நன்மைகளும் நிம்மதியும் கிடைக்கும் நலம் பெருகும்

 உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு  அய்யனார் யோகி 
வாழ்க வளமுடன்

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை