ஆதிசிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம் -காலக்கணிதர் ஆனந்த குரு அய்யனார் யோகி
மதுரை டிச-16
ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
இன்றைய ராசி பலன்கள் - டிசம்பர்-16/2023 சனிக்கிழமை
1, மேஷம்
2, ரிஷபம்
3, மிதுனம்
4, கடகம்
5, சிம்மம்
உங்கள் தைரியமே உங்களை பலநேரங்களில் காப்பாற்றியது அதே போல் இன்று பிறரை காத்து மன மகிழ்ச்சி அடையும் நன்நாள் இந்நாள்
6, கன்னி
மிக கவனமாக இருக்கவேண்டும் என்ற உள் உணர்வே வர இருக்கும் பிரச்சனையில் இருந்து காத்து உங்களை மனநிம்மதி அடைய செய்யும் நன்நாள் இந்நாள்
7, துலாம்
8, விருச்சிகம்
9, தனுசு
10, மகரம்
எண்ணம் போல் வாழ்வு என்ற சொல்லுக்கேற்ப உங்கள் மேன்மை குணமே உங்களை மகிழ்ச்சி அடைய செய்யும் நன்நாள் இந்நாள்
11, கும்பம்
12, மீனம்
ப்ராப்த்த கர்மா சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரம் : திருவாதிரை
பரிகாரம் : அரசுமருத்துவ மனையில் ஆதரவின்றி தவிக்கும் நோயாளிகளுக்கு உங்களால் இயன்ற அளவு உணவு தருவது நலம் தரும்
உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு அய்யனார் யோகி