இன்றைய ராசி பலன்கள் 15/12/23 வெள்ளிக்கிழமை _ காலக்கணிதர் ஆனந்த குரு அய்யனார் யோகி
மதுரை டிச-15
ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
இன்றைய ராசி பலன்கள் - டிசம்பர்-15/2023 வெள்ளிக்கிழமை
1, மேஷம்
ஆரம்பத்தில் உங்கள் முயற்சிகள் தோற்ப்பது போல் தெரியும் முடிவில் உங்கள் குலதெய்வ அருளால் வெற்றி கிடைக்கும் நன்நாள் இந்நாள்
2, ரிஷபம்
3, மிதுனம்
4, கடகம்
உடல் ஆரோக்கியத்திலும் , வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும் நன்நாள் இந்நாள்
5, சிம்மம்
உங்களுடன் இருப்பவரிடம் எச்சரிக்கையாக இருங்கள் ரகசியங்களை யாரிடமும் சொல்லாதீர்கள் அனுபவமே பரிசாக கிடைக்கும் நன்நாள் இந்நாள்
6, கன்னி
7, துலாம்
8, விருச்சிகம்
வாக்கு கொடுப்பதற்கு முன் சிந்திக்கவும் கொடுத்த வாக்கை நிறைவேற்ற சவால்களை சந்திப்பீர்கர்ள் சவால்களிள் வெற்றி பெரும் நன்நாள் இந்நாள்
9, தனுசு
10, மகரம்
தவிர்க்க முடியாத விரையங்களை சந்திக்க நேரிடும் உழைப்பை அதிக படுத்தினால் வரவு அதிகமாகும் நன்நாள் இன்நாள்
11, கும்பம்
12, மீனம்
ப்ராப்த்த கர்மா சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் : மிருகசீரிஷம்,திருவாதிரை
பரிகாரம் : முருகன் கோவில் அல்லது நாகம்மா கோவிலில் பணிபுரியும் பூசாரிகளுக்கு சிவப்பு,மஞ்சள் நிறத்தில் வஸ்த்திர தானம் தருதல் நலம் தரும்
உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு அய்யனார் யோகி