தமிழகத்தில் பதினாறு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அதிரடி மாற்றம்


மதுரை மே-.17

16 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

✍️நாகை ஆட்சியர் அருண் தம்புராஜ் கடலூர் ஆட்சியராக நியமனம்

✍️அரியலூர் ஆட்சியராக அன்னீ மேரி ஸ்வர்னா நியமனம்,

✍️கிருஷ்ணகிரி ஆட்சியர் தீபக் ஜேகப் தஞ்சை ஆட்சியராக நியமனம்

✍️புதுக்கோட்டை ஆட்சியராக மெர்சி ரம்யா நியமனம்,

✍️நாமக்கல் ஆட்சியராக உமா நியமனம்

✍️காஞ்சிபுரம்ஆட்சியராக கலைச்செல்வி மோகன் நியமனம்,

✍️செங்கல்பட்டு ஆட்சியராக கமல் கிஷோர் நியமனம்

✍️மதுரை மாவட்ட ஆட்சியராக
தென்காசி மாவட்டம்
பாவூர்சத்திரம் - திப்பணம்பட்டி கிராமத்தை சார்ந்த,
திருமதி. எம்.எஸ்.சங்கீதா IAS
அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

✍️சிவகங்கை ஆட்சியராக ஆஷா அஜித் நியமனம்

✍️ராமநாதபுரம் ஆட்சியராக விஷ்னு சந்திரன் நியமனம்,

✍️தூத்துக்குடி ஆட்சியராக ராகுல்நாத் நியமனம்

✍️திருப்பூர் ஆட்சியராக கிருஸ்துராஜ் நியமனம்,

✍️ஈரோடு ஆட்சியராக ராஜ கோபால் சுங்கரா நியமனம்

✍️திண்டுக்கல் ஆட்சியராக பூங்கொடி நியமனம்,

✍️நாகை ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் நியமனம்

✍️கிருஷ்ணகிரி ஆட்சியராக சராயு நியமனம்

Popular posts from this blog

மதுரை வடக்கு தொகுதியை கைப்பற்றும் டாக்டர் சரவணன் நலத்திட்டத்தின் மூலம் மக்கள் மனங்களின் இடம் பிடித்தார்

நமது தின ஜெயம் நடுநிலை காலை நாளிதழ் 6ம் ஆண்டு வெற்றி கொண்டாட்டம்