ஜெய்ஹிந்த்புரத்தில் திருமண விழாவில் நமது தின ஜெயம் நாளிதழ் சார்பில் புகைப்பட நினைவு பரிசு வழங்கப்பட்டது
மதுரை ஏப்-24
மதுரை ஜெய்ஹிந்த்புரம் 2வது மெயின் ரோடு சேதுராஜன் பத்மா திருமண மகாலில் நடைபெற்ற முன்னால் திமுக வட்ட து.செயலாளர் ரஜினி முருகன் அவர்களின் மகன் இல்ல திருமண விழாவில் நமது தின ஜெயம் நாளிதழ் சார்பில் "மணமக்கள் உருவம் பொறித்த பிரமாண்ட புகைப்படத்தை " ஆசிரியர் ஏ.கே.பாஸ்கர் வழங்கினார் உடன் ஆன்மீக நிருபர் ஐயா பொன்ராஜ், Fem Tailer உரிமையாளர் சமத் செந்தில்குமார், பைனான்ஸ் தனசேகரன், மாநகர் நிருபர் பிரசன்ன வெங்கடேஷ். சந்தோஷ்குமார், பரணி, தோழர்கள் சதிஷ்குமார், காளிமுத்து ஆகியோர் உள்ளனர்