மதுரை திருப்பரங்குன்றம் பிரதான சாலையில் உள்ள நமது தின ஜெயம் அலுவலகத்தில் " பிரமாண்டமான விளம்பர போர்டுகள் திறப்பு

மதுரை பிப்-8
மதுரை திருப்பரங்குன்றம் ரோட்டில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலை பசுமலை ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் எதிரில் 
ஜனனி மெஸ் மாடியில் உள்ள நமது தின ஜெயம்  நாளிதழின் "மிக பிரமாண்டமான போர்டும்
எங்களது குழும நிருவனங்களான தினசங்கு காலைநாளிதழ்,  உரிமைக்குரல் மாலை நாளிதழ், மணிஒலிவார இதழ், சங்கே முழங்கு செய்திசேனல், ஆகிய ஒருங்கினைந்த " மிகபிரமாண்டமான விளம்பர போர்டும் திறந்து வைக்கப்பட்டது இது பொது மக்களின் பார்வையை வெகுவாக கவர்ந்தது

Popular posts from this blog

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை

சர்வீஸ்ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சிரமமின்றி நடந்து செல்ல வழி செய்யுமா போக்குவரத்து காவல்துறை?