நமது தின ஜெயம் நாளிதழின் 14ம் ஆண்டு அன்னதான பேனர் திருக்கோவில் எதிர்புறம் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது

மதுரை மார்ச் - 21

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஸ்ரீ வீரமாகாளியம்மன் திருக்கோவில் 71 ம் ஆண்டு உற்சவ பெருவிழா 17-3 - 2023 வெள்ளியன்று ஆயிரக் கனக்காண பக்தர்களின் பக்தி பரவசத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது 
திருவிழாவின் முக்கிய நிகழ்வான 
பால்குடம்எடுத்தல் வேல்குத்துதல், பறவைக் காவடி, ஏப்ரல் - 7 ந் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது 
இத்திருக்கோவிலில் பால்குடம் எடுக்கும் பக்தர்களின் எண்ணிக்கை வருடா வருடம் கூடி கொண்டே போகும் என்பது தனிச் சிறப்பு இந்த வருடம் எப்படியும் 20 ஆயிரம் பேர் பால்குடம் எடுப்பார்கள். வேல் குத்துதலும் இதேபோல் தான். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது 
இதில் நமது பங்களிப்பாக இந்த வருடம் 14ம் ஆண்டாக பக்தர்களுக்கு  மாபெரும் அன்னதானம் வழங்க இருக்கிறோம்
அதன் அறிவிப்பு ப்ளக்ஸ் பேனர் கோவில் எதிர்புரம் வைக்கப்பட்டு போகஸ் லைட் ஒளி வெள்ளத்தில் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை