நமது தின ஜெயம் நாளிதழ் 24/2/23 வெள்ளிக்கிழமை டிஜிட்டல் நாளிதழ்
மதுரை ஜெய்ஹிந்த்புரம் 2வது மெயின் ரோடு பென்குயின் மேட்சிங் சென்டர் உரிமையாளர் சமூக ஆர்வலர் தோழர் நடராஜன் அவர்களின் மகன் திருமண விழாவில் நமது தின ஜெயம் நாளிதழ் சார்பில் மணமக்கள் உருவம் பொறித்த "பிரமாண்டமான " புகைப்படத்தை ஆசிரியர் ஏ.கே. பாஸ்கர் வழங்கினார் உடன் ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரியும் நமது தின ஜெயம் நாளிதழ் தலைமை கிரைம் நிருபருமான சையதுபாபு, தோழர் எஸ்.ஆர். பாலாஜி ஆகியோர் உள்ளனர்