நமது தின ஜெயம் நாளிதழ் 22/2/23 புதன்கிழமை டிஜிட்டல் நாளிதழ்
மதுரை பிப்--22
மதுரை ஜெய்ஹிந்த்புரம் 2வது மெயின்ரோட்டில் பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்ற பென்குயின் மேட்சிங் சென்டர் உரிமையாளர் சமூக ஆர்வலர் நடராஜன் அவர்களின் மகன் திருமண விழா 23/2/23 வியாழக்கிழமை சேதுராஜன் - பத்மா திருமண மகாலில் சிறப்பாக நடைபெற உள்ளது