பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் நமது தின ஜெயம் நாளிதழின் அன்னதான விழா ஏற்பாடுகள் தீவிரம்
திண்டுக்கல் ஜன-24
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் வரும் 27ம் தேதி வெள்ளிக்கிழமை திருகுட நன்னீராட்டு பெரு விழாவை முன்னிட்டு
வருகை தரும்பக்தகோடி பெருமக்களுக்கு நமது தின ஜெயம் நாளிதழின் சார்பில்