Posts

Showing posts with the label நேரடி களத்தில் நமது தின ஜெயம் நாளிதழ்

பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் நமது தின ஜெயம் நாளிதழின் அன்னதான விழா ஏற்பாடுகள் தீவிரம்

Image
திண்டுக்கல் ஜன-24 திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் வரும் 27ம் தேதி வெள்ளிக்கிழமை திருகுட நன்னீராட்டு பெரு விழாவை முன்னிட்டு வருகை தரும்பக்தகோடி பெருமக்களுக்கு நமது தின ஜெயம் நாளிதழின் சார்பில்  அன்னதானம் வழங்க இருக்கிறோம்  அதன் ஏற்பாடுகளை செய்வதற்கு நேற்று பழனி சென்று மாவட்ட நிருபர் கார்த்திகேயன் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கிவிட்டு பழனி கன்பத் கிரான்ட்  ஹோட்டல் உரிமையாளரும் தமிழ்நாடு பிராமணர் சங்க மாநிலபொருப்பாளர் ஐயா ஹரிஹரமுத்து அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது எடுத்த படம்