புதியதாக பழனிமுருகன் கோவிலில் அதி நவீன குளிர் சாதன பெட்டி இன்று வந்து இறங்கியது

திண்டுக்கல் ஜன-23

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் மலை மேல் செல்வதற்கு புதிதாக அதிநவீன குளீர்சாதன வசதி செய்யப்பட்ட  ஒரே நேரத்தில் 36 நபர்கள் இருக்கை கொண்ட இரண்டு மின் இழுவை பெட்டிகள் இன்று லாரியில் இருந்து  இறக்கப்பட்டது