மதுரை போக்குவரத்து காவல்துறையின் சாலை பாதுகாப்பு வரை விழா வாகன ஒட்டிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ?

மதுரை ஜன - 18
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு போக்குவரத்து காவல் உதவி ஆனையர் செல்வின் தலைமையில்
 போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள்  நந்தகுமார் , கணேஷ்ராம் தங்கபாண்டி, தங்கமணி ஆகியோர்
மதுரை பெரியார் பேருந்து நிலைய  சிக்னலில் வாகன ஒட்டிகளிடம்  விபத்து  குறித்த  விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு, துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள்

Popular posts from this blog

மதுரை வடக்கு தொகுதியை கைப்பற்றும் டாக்டர் சரவணன் நலத்திட்டத்தின் மூலம் மக்கள் மனங்களின் இடம் பிடித்தார்