மதுரை முழுவதும் 2023 ம் ஆண்டிற்கான நமது தின ஜெயம் நாளிதழின் நாட்காட்டி வழங்கும் நிகழ்வு
மதுரை ஜனவரி - 2
நமது தின ஜெயம் நாளிதழிழை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக 2023 ம் ஆண்டிற்கான நாட்காட்டிகளை மதுரை நகர் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், போக்குவரத்து காவல் பூத்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோருக்கு வழங்கும் நிகழ்வு வருட பிறப்பான நேற்று 1-1 - 2023 துவங்கி நடை பெற்று வருகிறது
அதில் முதற்கட்டமாக மதுரை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சாலி தளபதி அவர்களிடம் துவங்கி நமது தின ஜெயம் நாளிதழின் தலைமை சட்ட ஆலோசகர் திரு. முபாரக் மந்திரி அவர்களிடம்
மூத்த பத்திரிகையாளர் ராஜ பாண்டியன் அவர்களிடம், தினசங்குநாளிதழ் ஆசிரியர் இரா.கண்ணன் அவர்களின் தந்தை தோழர் இராமசாமி அவர்களிடம் தென் இந்திய பார்வர்ட் பிளாக் நிறுவனத் தலைவர் K.C திருமாறன் அவர்களின் மகன் திரு. கிருஷ்ணா அவர்களிடம் முத்தழகு பைனான்ஸ் உரிமையாளர் ஜெகன்நாத் மிஸ்ரா அவர்களின் சார்பில் திரு. ரகுபதி அவர்களிடம் மதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் MSV கண்ணன் அவர்களிடம் மகா ஸ்டிக்கர் உரிமையாளர் திரு .பாஸ்கரன் அவர்களிடம் முன்னால் ராணுவவீரர் திரு. பாண்டியன் அவர்களிடம்
கருப்பசாமி கோவில் பூசாரி பழனிக்குமார் அவர்களிடம் திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பூர்ணகிருஷ்ணன் அவர்களிடம்
கே.பி.எஸ் உணவக உரிமையாளர் திரு.ராமச்சந்திரன் அவர்களிடம்
தீனா லேமினேசன் உரிமையாளர் தினகரன் அவர்களிடம் திருப்பரங்குன்றம் ரோடு அழகப்பன் நகர் போக்குவரத்து காவல் பூத்தில் சார்பு ஆய்வாளர் அவர்களிடம்
பை பாஸ் ரோடு PRC எதிர்புரம் போக்குவரத்து காவல் பூத்தில் சார்பு ஆய்வாளர் அவர்களிடம் வழங்கப்பட்டது.