உலக ஜீவராசிகளுக்கு இறைவன் படியளக்கும் நன்நாளில் "நமது தின ஜெயம் நாளிதழின் அன்னதானம்"
மதுரை டிசம்பர்-16
"அஷ்டமி சப்பரம் "
உலகத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளந்து திருவீதி உலா வரும் திருநாளான இன்று வருகை தந்த பக்தர்களுக்கு திருப்பரங்குன்றம் ரோடு (பாலம் கீழே KiA கார் கம்பெனி எதிரே )
அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ கருப்பசாமி கோவிலில் நமது தின ஜெயம் நாளிதழ் சார்பில் கோவில் பூசாரி குமார் தலைமையில் "அருட்பிரசாதம்" வழங்கப்பட்டது இந்நிகழ்வில் ஆசிரியர் ஏ.கே.பாஸ்கர் , இணை ஆசிரியர்கள் மகா ஸ்டுடியோ B.ஆனந்தன், B. கீர்த்திகா சுப்பிரமணியன், ஆன்மீக நிருபர் M.பொன்ராஜ் , மீனாட்சி இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் P .சுப்புராஜ், சீனிவாசகம் ஸ்டோர் S.செல்வராஜ், ஜெய்ஹிந்த்புரம்ஆட்டோபாபு , ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்