நமது தின ஜெயம் நாளிதழின் தலைமை வடிவமைப்பாளர் சரவணன் இல்ல விழா டாக்டர் கண்ணன் டாக்டர் PK பங்கேற்பு
மதுரை நவம்பர் - 9
மதுரை திருப்பரங்குன்றம் கைத்தரி நகரில் நமது தின ஜெயம் நாளிதழின் தலைமை வடிவமைப்பாளர் G J சரவணன் அவர்களின் மகள் பெயர் சூட்டும் விழா நிகழ்வு இனிதே நடைபெற்றது
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக தினசங்கு ,உரிமைக் குரல் நாளிதழ் ஆசிரியர் டாக்டர் இரா . கண்ணன் அவர்கள் நேரில் கலந்து கொண்டு குழந்தை செல்வத்தை வாழ்த்தினார்
மற்றும் தேசிய உரிமைகள் களம் நிறுவனத்தலைவர் டாக்டர் P K அவர்களும் நமது தின ஜெயம் நாளிதழின் ஆசிரியர் ஏ.கே.பாஸ்கர் அவர்களும் குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்தினார்கள் இந்நிகழ்வில் மதுரை செளத் பிரிண்டர்ஸ் வெல்ஃபேர் அஸோசியேசன் நிர்வாகிகள் மற்றும்
கப்பலூர் சுந்தரமூர்த்தி, முகுந்தன், அபிநயா பிரிண்டர்ஸ் ராமச்சந்திரன், விக்னாபிரிண்டர்ஸ் மக்கள் நீதி மய்யம் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பத்தனர் விழாவிற்கு நமது தின ஜெயம் நாளிதழ் சார்பில் 6 x 4 வாழ்போஸ்டர் திருப்பரங்குன்றம் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டது கைத்தறிநகர் நுழைவு வாயிலில் பிரமாண்ட வரவேற்பு பேனர் வைக்கப்பட்டது இது இந்த பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது