நமது தின ஜெயம் நாளிதழின் இணை ஆசிரியராக தேசிய உரிமைகள் களம் நுகர்வோர் அமைப்பின் நிறுவனத் தலைவர் டாக்டர் PK நியமனம்
மதுரை நவம்பர் - 4
நமது தின ஜெயம் நாளிதழின் வளர்ச்சியின் முயற்சியாக தமிழ்நாடு முழுவதும் வளர்ந்து வரும் எழுச்சிமிக்க அமைப்பான தேசிய உரிமைகள் களம் நுகர்வோர் அமைப்போடு இணைந்து பயணிக்கும் நோக்கத்தோடு நிறுவனத்தலைவர் Dr PK @ பிரபாகரன் அவர்களை இணை ஆசிரியராக நியமனம் செய்யப்படுகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
தோழமையுடன்
ஏ.கே. பாஸ்கர்
வெளீயிட்டாளர் & ஆசிரியர்
நமது தின ஜெயம் நாளிதழ் குழுமம்.
98438 23593