நமது தின ஜெயம் நாளிதழ் தலைமை வடிவமைப்பாளர் GJ சரவணன் இல்ல விழா
மதுரை நவம்பர் - 4
நமது தின ஜெயம் நாளிதழ் தலைமை வடிவமைப்பாளரும் பகுதி நிருபர் G J சரவணன் - சகீலா ஆகியோரின் அன்பு மகளின் பெயர் சூட்டு விழா நிகழ்ச்சி மதுரை திருப்பரங்குன்றம் நிலையூர் கைத்தறி நகரில் நடைபெற இருக்கிறது இந்நிகழ்வில் தினசங்கு, உரிமைக்குரல் நாளிதழ் ஆசிரியர் டாக்டர் இரா கண்ணன் அவர்களும் , தேசிய மனித உரிமைகள் களம் நிறுவனத் தலைவர் டாக்டர் PK (எ) பிரபாகரன்.அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்
இவ்விழாவிற்கு நமது தின ஜெயம் நாளிதழ் சார்பில் அனைவரும் " இதையே அழைப்பாக ஏற்று " கலந்து கொள்ளும் படி அன்புடன் அழைக்கிறேன்