மதுரையில்ஆல் இந்தியா ஸௌ ராஷ்ட்ரா பிலிம் சேம்பா் துவக்கப்பட்டது
மதுரை நவம்பர் - 6
மதுரையில் ஸெள ராஷ்ட்ரா சமூகத்திலிருந்து புதிய படைப்பாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன்
ஆல் இந்தியா ஸௌ ராஷ்ட்ரா பிலிம் சேம்பா் துவக்கப்பட்டது மூத்த பத்திரிக்கையாளர் திரு ஜுட்டிசன் ராம ஈஸ்வா்லால் (டிரஸ்டி),
திரு காவேரி கணேஷ்(டிரஸ்டி),
திரு கெட்டின் R குமரன் (டிரஸ்டி),ஆகியோா் 02/11/2022 அன்று மதுரை மஹால் பத்திரபதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது,
உடன் திரு சிவக்குமாா் (நடிகா்), திரு ஹம்சராஜ் (நடிகா்) பத்திர எழூத்தாளாா் திரு ராஜன்.