நவம்பர் 7 மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அவர்கள் பிறந்த நாள் சிறப்பு மலர் விரைவில்
மதுரை நவம்பர் - 4
மக்கள் நீதி மய்யம் மதுரை மாவட்ட தெற்கு தொகுதி சார்பில் நகர செயலாளர் அனுப்பானடி P மாரிமுத்து அவர்களின் ஏற்பாட்டில் நவம்பர் 7 நம்மவர் கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு நமது தின ஜெயம் நாளிதழ் சார்பில் சிறப்பு மலர் வண்ணக் கலரில் வெளிவர இருக்கிறது
வாழ்த்துச் செய்தியில் விளம்பரம் தர விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்
P. மாரிமுத்து
மதுரை மாவட்ட தெற்கு தொகுதி செயலாளர்
9791427575