மதுரை போக்குவரத்து காவல் துனைஆனையர் செல்வின் காவல் ஆய்வாளர்கள் நந்தகுமார், கணேஷ்ராம் அவர்களிடம் நமது தின ஜெயம் நாளிதழ் வழங்கப்பட்டது
மதுரை அக் - 13
நமது தின ஜெயம் நாளிதழ் தீபாவளி சிறப்பு தொழில் மலர் ஆர்ட் பேப்பரில் வண்ணக் கலரில் 3000 காப்பிகள் அச்சடிக்கபட்டு மதுரை நகர் முழுவதும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது
மதுரை நகர் போக்குவரத்து உதவி ஆனையர் அன்பு அண்ணன் செல்வின் அவர்களிடம் நமது நாளிதழை வழங்கிய போது உடன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நந்தகுமார் உள்ளார்
மதுரை தெற்குவாசல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் இனிய நண்பர் கணேஷ்ராம் அவர்களிடம் நமது தின ஜெயம் நாளிதழ் வழங்கிய போது