நமது தின ஜெயம் நாளிதழ் " தீபாவளி சிறப்பு தொழில் முதல் மலரை"வடமலையான் மருத்து குழும தலைவர் டாக்டர் புகழகிரி அவர்கள் பெற்றுக் கொண்டார்
மதுரை அக் - 11
நமது தின ஜெயம் நாளிதழின் "தீபாவளி சிறப்பு தொழில் மலர் " மதுரை மாவட்ட சிறு வணிகர் முதல் பெரிய நிறுவனங்கள் வரை மையமாக கொண்டு ஆர்ட் பேப்பரில் வண்ணக் கலரில் வெளியாக உள்ளது.
முதல் மலரை ஆசிரியர் ஏ.கே.பாஸ்கர் வெளியிட நமது தின நாளிதழிற்கு தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆக்கமும், ஊக்கமும் அளித்து வரும் வடமலையான் மருத்துவ குழும தலைவர் ஐயா டாக்டர் புகழகிரி அவர்கள் பெற்றுக் கொண்டார்