தெய்வீக திருமகனார் பசும்பொன் ஐயா உமுத்துராமலிங்க தேவர் நமது தின ஜெயம் நாளிதழ் 115 வதுஜெயந்திசிறப்பு மலர் விரைவில்

நமது விளம்பரம் நமது பத்திரிகைக்கே

அன்புடையீர் வணக்கம்

 ஊடக தந்திரத்தால் மறைக்கப்படுகின்ற நமது சமூகச் செய்திகளை உள்ளது உள்ளபடியாக கொண்டு சேர்க்கின்ற நமது தினம் நாளிதழானது
 முருகபெருமானின் மறு உருவம் 🦚ஐயா தெய்வீக திருமகனார் பசும்பொன் உ .முத்துராமலிங்க தேவர் அவர்களின் 115 வது ஜெயந்தி விழா அன்று

நமது தின ஜெயம் நாளிதழில் சிறப்பு மலராக வண்ணக் கலரில் 10000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டு பசும்பொன் ஐயாவின் ஆலயத்தில் இலவசமாக வினியோகம் செய்ய இருக்கிறோம் 
ஆகவே ஐயாவின் மேல் பக்தி உள்ள  தாங்கள் தங்கள் சார்ந்து இருக்கும்  கட்சி/அமைப்பு / அறக்கட்டளைகள் சார்பிலும் ,   விளம்பரங்களை வெளீயிட்டு ஐயாவின் அருளை பெற அன்புடன் அழைக்கிறோம்

தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் என வாழ்ந்து  அவர் விட்டு சென்ற தேச பணியில்

நமது தின🦚 ஜெயம் நாளிதழ்
ஏ.கே. பாஸ்கர்
வெளீயிட்டாளர்& ஆசிரியர்

தங்கள் விளம்பரங்களை அனுப்ப வேண்டிய தளங்கள்

Whats App :
98438  23593

Mail ID :
mdubaskarnews@gmail.com


Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை