திருநெல்வேலியில் நடைபெற்ற திருமண விழாவில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி A. K.. S விஜயன் மற்றும் பேராசிரியர் அழகுராஜா பழனிசாமி பங்கேற்பு
திருநெல்வேலி செப் 11
திருநெல்வேலியில், நடைபெற்ற விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காளிமுத்து அவர்களின் புதல்விக்கும் திருநெல்வேலி தி.மு.க. முன்னால் மாநகராட்சி கவுன்சிலர்,நவநீதன் புதல்வன் இல்ல திருமண விழா ஆர். ஆர்.கே.மஹாலில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும் தி.முக. மாநில விவசாய அணி செயலாளருமான மாண்புமிகு A. K.S விஜயன் தலைமையிலும், பேராசிரியர் மற்றும் சமூக சிந்தனையாளர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. மணமகனுக்கு தாலி எடுத்துக் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.
மற்றொரு நிகழ்ச்சியான கே.டி.சி. நகரில் உள்ள தி.மு.க. பகுதி கழகச் செயலாளர் மாரிமுத்து அவர்களின் புதுமுனை புகுவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்