நமது தின ஜெயம் நாளிதழின் திமுக முப்பெரும் விழா சிறப்புமலர் பேராசிரியர் அழகுராஜா பழனிச்சாமி அவர்களின் முழுபக்க விளம்பரத்தில் வெளியிடப்பட்டது
விருதுநகர் செப் - 15
விருதுநகரில் நடைபெற்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் முப்பெரும் விழாவிற்கு நமது தின ஜெயம் நாளிதழ் சார்பில் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது வத்திராயிருப்பைச் சேர்ந்த சமூக சிந்தனையாளர் முது முனைவர், பேராசிரியர் அழகுராஜா பழனிச்சாமி அவர்களால் முழுபக்க விளம்பரம் கொடுக்கப்பட்டு சிறப்பு மலரை மாநாட்டு பந்தலில் வினியோகம் செய்யப்பட்டது
தங்கம் தென்னரசு
முரசோலி மூத்த நிருபர் அவர்களிடம் வழங்கிய போது எடுத்தத படம்