மதுரை திருப்பரங்குன்றம் கைத்தறி நகர் அகில பாரத அனுமன் சேனா விநாயகர் சதுர்த்தி விழா தினசங்கு ஆசிரியர் டாக்டர் இரா . கண்ணன் பங்கேற்பு
மதுரை செப் - 1
மதுரை திருப்பரங்குன்றம் அருகே கைத்தறி நகர் பகுதி அகில பாரத அனுமன் சேனா முதலாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா பகுதிதலைவர் கே.கே.நாதன், ஆர்.கே.ரவி , ஆகியோர் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக தினசங்கு, நாளிதழ் உரிமைக்குரல், நாளிதழ் நிறுவனர், ஆசிரியர் டாக்டர் இரா . கண்ணன் அவர்களும், நமது தின ஜெயம் நாளிதழ் ஆசிரியர் ஏ.கே.பாஸ்கர் அவர்களும் , தலைமை வடிவமைப்பாளர் ஜி.ஜே.சரவணன், விளம்பரபிரிவுமேலாளர் சரவணன் , மக்கள் நீதி மய்யம் தெற்கு மாவட்ட செயலாளர் மாரிமுத்து அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்