ஜெய்ஹிந்த்புரம் மெயின்ரோடு குமரன் மணி ஹார்டுவேர்ஸ் உரிமையாளரின் தம்பி ஹரி பிறந்த நாள் விழா
மதுரை ஆகஸ்ட் - 10
மதுரை ஜெய்ஹிந்த்புரம் மெயின்ரோட்டில் ( ஜெ.ஜெ. மெடிக்கல் எதிர்புரம்) வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற குமரன்மணி ஹார்டுவேர்ஸ் ல் பணிபுரியும் N ஹரி அவர்களின் இனிய பிறந்தநாள் விழா 13.8.2022 சனிக்கிழமை இனிதே
முன்னதாக அவருக்கு உரிமையாளர்
G .நாதமணி மற்றும் தாயார் பார்வதி ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்