தென்காசி கிழக்கு மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியம் சார்பாக சசிகலா பிறந்த தின விழாவை முன்னிட்டு. கம்மாவூர் உச்சி மாகாளியம்மன் திருக்கோவில் விசேஷ பிரார்த்தனை அர்ச்சனை மற்றும் அன்னதானம் நடந்தது
தென்காசி ஆகஸ்ட் 19
அனைத்திந்திய சின்னம்மா பேரவை சார்பில் தென்காசி கிழக்கு மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியம் சார்பாக சசிகலா பிறந்த தின விழாவை முன்னிட்டு. கம்மாவூர் உச்சி மாகாளியம்மன் திருக்கோவில் விசேஷ பிரார்த்தனை அர்ச்சனை மற்றும் அன்னதானம் நடந்தது
நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் வைரக்கண் தலைமை வகித்தார், ஒன்றிய அவைத் தலைவர் பாக்கியமுத்து, மகளிர் அணி ஒன்றிய செயலாளர் மரகதசெல்வி, துணை செயலாளர் விஜயா, மாடத்தி, ஒன்றிய இணைச் செயலாளர் மயில்ராஜ், ஒன்றிய பொருளாளர் ஜோசப், கிளைச் செயலாளர் சுப்பையா தேவர், ஊர் நாட்டாமை சுப்பிரமணியன், கிழபகுதி செயலாளர் மாடசாமி, வடக்கு காவலாக்குறிச்சி செயலாளர் பேச்சிமுத்து, காவலாக்குறிச்சி கிழபகுதி செயலாளர் நடராஜன், வென்றிலிங்கபுரம் குமார், ஆறுமுகபாண்டியன்,
நவநிதகிருஷ்ணபுரம் செந்தூர்பாண்டியன்,
வெள்ளையம்மாள், சின்னத்தாய்,