ஜெய்ஹிந்த்புரம் குமரன்மணி ஹார்டுவேர்ஸ் உரிமையாளர் நாதமணி அன்புமகள் பிறந்தநாள் விழா
மதுரை ஆகஸ்ட் -
மதுரை ஜெய்ஹிந்த்புரம் மெயின்ரோட்டில் ( ஜெ.ஜெ. மெடிக்கல் எதிர்புரம்) வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற குமரன்மணிஹார்டுவேர்உரிமையாளர்
G.நாத மணி அவர்களின் அன்பு மகள் T. திருமிநாமிகா - முதலாம் ஆண்டு இனிய பிறந்தநாள் விழா 12.8.2022 வெள்ளிக்கிழமை இனிதே நடைபெறுகிறது
நமது தின ஜெயம் நாளிதழின் மனமார்ந்த வாழ்த்துக்கள்