நமது தின ஜெயம் நாளிதழ் ஆன்மீக நிருபர் ஐயா பொன்ராஜ் இல்ல காதணி விழா
மதுரை. ஆகஸ்ட் 8
மதுரையில் நடந்த நமது தினஜெயம் நாளிதழின் ஆன்மீக நிருபர் ஐயா பொன்ராஜ் அவர்களின் பேத்தி A. ஆத்விகாஸ்ரீ காதணி விழாவில் ஆசிரியர் ஏ. கே.பாஸ்கர் அவர்கள் நினைவு பரிசு வழங்கினார்
உடன் உதவி ஆசிரியர் மகா ஸ்டுடியோ B.ஆனந்தன், தலைமை டிசைனர் சரவணா கிராபிக்ஸ் சரவணன், பகுதி நிருபர் அபிநயா பிரிண்டர்ஸ் ராமச்சந்திரன், பகுதி நிருபர் ஜெனகை பிரிண்டர்ஸ் பாலசுப்பிரமணியன், நிறைமதி கேட்டரிங் சரவணன், பகுதி நிருபர் விக்னா பிரிண்டர்ஸ் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர் வருகை தந்த அனைவருக்கும் குழந்தையின் தகப்பனார் தளபதி S. அருண்குமார் அவர்கள் சால்வை அணிவித்து வரவேற்றார்