உலக புகைப்பட தினத்தில் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் நடந்த புகைப்பட கலைஞர்கள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துணைமேயர் .நாகராஜன் கலந்து கொண்டார்


மதுரை ஆகஸ்ட்  19

உலக புகைப்பட தினத்தில் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் நடந்த புகைப்பட கலைஞர்கள்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துணைமேயர் திரு.நாகராஜன் அவர்கள் 
புகைப்பட கலைஞர்களுக்கான வீட்டுமனை பட்டா மற்றும் தனிநல வாரியத்திற்காக குரல் குடுப்பேன் என உறுதியளித்தார். பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி புகைப்பட கலைஞர்கள் கொண்டாடினர்.  பொருளாளர் திரு.ஶ்ரீபிரபு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்

Popular posts from this blog

மதுரை வடக்கு தொகுதியை கைப்பற்றும் டாக்டர் சரவணன் நலத்திட்டத்தின் மூலம் மக்கள் மனங்களின் இடம் பிடித்தார்