மதுரை மத்திய தெற்கு தொகுதிமக்கள் நீதி மய்யம் சார்பாக நமது 75-வது சுதந்திர தின கொடியேற்று விழா
மதுரை அனுப்பானடியில்
தொகுதி பொறுப்பாளர் மாரிமுத்து ஏற்பாட்டில் 88-வது வட்டச் செயலாளர் சங்கர் தலைமையில் பாத்திரக் கடை நாகராஜ் முன்னிலையில் V.B மணி மாவட்ட செயலாளர் கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார் சொக்கர் இனிப்பு வழங்கி கிருஷ்ணகுமார் வண்டியூர் முருகன் ஜெயபால் பத்மாரவிச்சந்திரன் செல்வி மணிமேகலை ஆகியோர் 75, மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினர் மற்றும் மய்ய நிர்வாகிகள் நகரச் செயலார்கள் வார்டுச் செயலாளர்கள் பொதுமக்களும் கலந்து விழாவினை சிறப்பித்தனர்