மதுரையில் பகத்சிங் இளைஞர் நற்பணி மன்ற 36-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு நோட்புக் வழங்கும் விழா

மதுரை ஆகஸ்ட் 21

மதுரை திருப்பரங்குன்றம் அருகே நிலையூரில்
பகத்சிங் இளைஞர் நற்பணி மன்றம் 36-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு நோட்புக் வழங்கும் விழா
 மற்றும் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா
 நடைபெற்றது விழாவில் 
நிலையூர் 1வது பிட் ஊராட்சி மன்ற தலைவர் M.S. பசும்பொன்
அவர்கள் நோட் புக்குகளை வழங்கினார் 10வது  12வது பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளை முன்னாள் மதுரை தெற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்
S.S.சரவணன் மற்றும்
செளராஷ்டிரா கல்லூரி செயலாளர்  D.R.குமரேஷ்ஆகியோர் வழங்கினார்கள்
நிகழ்ச்சி ஏற்பாட்டினை
தலைவர்R.V.விஷ்ணு
 சக்கரவர்த்தி செயலாளர்V.J.சரவணன்  
பொருளாளர் S.S.பாலாஜி 
துனைத் தலைவர் N.K.ரங்கா
துணைச் செயலாளர்K.D.குப்புசாமி  மற்றும் கௌரவஆலோசர்கள்
 A.S.ஷ்யாம் பிரசாத்
 P.S.சுகன் குமார் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர் கைத்தறிநகர் பகுதியில்
 உ ள்ள குப்பையன் பள்ளி,மல்லிகா நர்சரி பள்ளி,  ஜெயம் பவித்ரா, பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் 300 பேர் வரை பயன் பெற்றனர்

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை