இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன்251 -ஆவது நினைவு தினம் திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ மாலை அணிவித்து மரியாதை


திருநெல்வேலி ஆகஸ்ட்  20

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன்
251 -ஆவது நினைவு தினம் ஆகஸ்ட் 20-ஆம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் புகழையும், நினைவையும் போற்றும் வகையில் நீதிமன்றம் எதிர் புறத்தில் உள்ள அண்ணாரின் திருவுருவச்சிலைக்கு, திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர்(DRO) திருமதி. ஜெயஸ்ரீ அழகுராஜா அவர்கள்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

மதுரை வடக்கு தொகுதியை கைப்பற்றும் டாக்டர் சரவணன் நலத்திட்டத்தின் மூலம் மக்கள் மனங்களின் இடம் பிடித்தார்