மதுரை ஜெய்ஹிந்த்புரம் 2வது மெயின் ரோடு ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் எதிரில் சற்குணம் காம்ப்ளக்ஸ் வாசலில் நமது தின ஜெயம்நாளிதழ் சார்பில் 75வது சுதந்திர தின அமுத பெருவிழா மூவர்ண கொடியேற்று விழா
மதுரை ஆகஸ்ட் - 15
மதுரை ஜெய்ஹிந்த்புரம் 2வது மெயின் ரோடு ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் எதிரில் சற்குணம் காம்ப்ளக்ஸ் வாசலில் நமது தின ஜெயம்நாளிதழ் சார்பில் 75வது சுதந்திர தின அமுத பெருவிழா மூவர்ண கொடியேற்று விழா
நிகழ்ச்சி தியாகி S .ராஜேந்திரன் S R யோகேந்திரன் ஆகியோர் தலைமையிலும் ஏ.கே.பாஸ்கர், வைரமணி, மோகன் முன்னிலையிலும் நடைபெற்றது
மூவர்ணக் கொடியை 81வது வார்டு காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர் S.V. முருகன் ஏற்றிவைத்தார் சிறப்பு அழைப்பாளராக மதுரை மாநகராட்சி துனை மேயர் T. நாகராஜன் கலந்துகொண்டு இனிப்பு வழங்கினார்