திருநெல்வேலி அண்ணா ஸ்டேடியம் நுளைவு வாயில் அருகே புதிய SSML Sports கடையை பேராசிரியர், முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி, வேளாண்மை மற்றும் நிலத்தடி நீர் ஆய்வாளர் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்

திருநெல்வேலி ஜூலை 16

திருநெல்வேலி அண்ணா ஸ்டேடியம் நுளைவு வாயில் அருகே 
புதிய  SSML Sports 
கடையை  பேராசிரியர்,   முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி, வேளாண்மை மற்றும் நிலத்தடி நீர் ஆய்வாளர் அவர்கள்  ரிப்பன் வெட்டி  திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்

கடை உரிமையாளர்         மனோஜ்குமார் வரவேற்றார். சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன    இந்நிகழ்வில் ராஜேஷ் மாவட்ட விளையாட்டு அலுவலர் கன்னியாகுமரி, சமூக சேவகர்முனைவர். விஷ்வா , அப்துல் ரகுமான், தொழிலதிபர், ராஜகோபால், ரதி நர்மதா சீட்ஸ் பிரைவெட்  லிமிடெட், அனைத்து சமுதாய தொழில் பாதுகாப்பகம்,நிறுவனத் தலைவர், பொன்ராஜ் மற்றும் ரமேஷ் பண்ணையார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  பாபு, மொத்த விளையாட்டு துணி விற்பனையாளர்,  நன்றி கூறினார்.