மதுரையில் SRB சாரிடபிள் டிரஸ்ட் துவக்க விழா மற்றும் ஜான்சிராணி விருது வழங்கும் விழா
மதுரை ஜூலை _4
மதுரை
காமராஜர் சாலையில் உள்ள V.S செல்லம் BLUE HEAVEN A/C மினி ஹாலில் எஸ் ஆர் பி சரிடபிள் டிரஸ்ட் துவக்க விழா மற்றும் சாதனையாளர்களுக்கு "ஜான்சிராணி விருது வழங்கும் விழா
சிறப்பு அழைப்பாளர்களாக
எம் ஆர் ராணி டைரக்டர்
Senior Director,Philips innovations compus, Bangalore