டெல்லி Kee line Times இதழில் திருநெல்வேலி DRO வாக திருமதி ஜெயஸ்ரீ அழகுராஜா பொறுப்பேற்ற செய்தி வெளிவந்துள்ளது
நீயூடெல்லி ஜுலை – 9
திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலராக (DRO) திருமதி ஜெயஸ்ரீ அழகுராஜா அவர்கள் பொறுப்பேற்றசெய்தி டெல்லியில் இருந்து வார இதழாக வெளியாகும் Kee line Times பத்திரிகையில் வெளிவந்துள்ளது
இந்த இதழின் மாவட்ட செய்தியாளர் சதீஸ்குமார் ஜெயின் அவர்கள் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளை தொடர்ந்து டெல்லி தலைமை அலுவகத்திற்கு செய்தியாக அனுப்பி சேவை செய்து வருகிறார்