திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ்குமார் IPS பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி மரியாதை நிமித்தமாக சந்தித்தார்
திருநெல்வேலி ஜுலை 29
திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ்குமார் IPS அவர்களை
சமூக சிந்தனையாளர், பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி நிலத்தடி நீர் ஆய்வாளர், அவர்கள் பொன்னாடை போர்த்தி மரியாதை நிமித்தமாக சந்தித்த போது எடுத்த படம்.உடன்
காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர், ராஜேந்திரன் மற்றும் தொழிலதிபர் எஸ். ராஜகோபால் உள்ளார்