திருநெல்வேலிக்கு வருகை தந்த மதிப்பு மிகு. Dr.ட.சுப்பிர மணியன் IAS, மேலாண்மை இயக்குநர் (தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்) அவர்களை முதுமுனைவர் அழகுராஜா பழனிசாமி வரவேற்றார்
திருநெல்வேலி ஜுலை – 4
திருநெல்வேலிக்கு வருகை தந்த மதிப்பு மிகு. Dr.ட.சுப்பிர மணியன் IAS, மேலாண்மை இயக்குநர்,தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் Managing Director of Tamil Nadu Sales and Marketing Corporation (TASMAC). அவர்கள் திருநெல்வேலி வந்தபோது
சமூக சிந்தனையாளர், புவியியல் பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி, நிலத்தடி நீர் மற்றும் காலநிலை ஆய்வாளர் அவர்கள் பூங்கொத்து கொடுத்து மரியாதை நிமித்தமாக சந்தித்தார்